bangalore எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் தேதி அறிவிப்பு! நமது நிருபர் ஜூலை 3, 2023 எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம், பெங்களூருவில் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.